Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

யூலிப் பாலிசி எடுத்தவர்களுக்கு 2021 பட்ஜெட் வைத்த ஆப்பு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

யூலிப் பாலிசி எடுத்தவர்களுக்கு 2021 பட்ஜெட் வைத்த ஆப்பு

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

2021 பட்ஜெட்டில் நிதியமைச்சர் வைத்த வேண்டுகோளால் யூலிப் பாலிசிகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த பிப்ரவரி 1 முதல் எடுக்கப்படும் யூலிப் பாலிசிகளில் ஆண்டு பிரிமியம் ரூ.2.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் முதிர்வுத் தொகைக்கு வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

யூலிப் பாலிசி என்பது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யப்படும் இன்சூரன்ஸ் கூடிய முதலீட்டுத் திட்டமாகும். 5 வருட லாக்-இன் காலத்துடன் கூடிய இவ்வகை பாலிசியில் செலுத்தப்படும் பிரிமியம் தொகைக்கு வரிவிலக்கு உண்டு. முதிர்வு தொகைக்கும் வரி கிடையாது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.