இசையுடன் கூடிய ஒரு இனிமையான பயணத்தை தரும் திருச்சி யுனிவர்சல் ஆடியோஸ்!
கார் பயணம் ஒரு சுகமான அனுபவம் தங்களுக்கு பிடித் தமான மாடல்களில் காரை வாங்கி அவர வர் ரசனைக்கு ஏற்ப உள் அலங்காரம் மற்றும் வெளி அலங்காரம் ஆகியவற்றை செய்து கார் பயணத் தை அனுபவித்து வருகின்றனர்.
மதுரை, கடலூர், திருச்சி ஆகிய மாவட்ட தலைநகர் பகுதிகளில் வெகு சிறப்பாக இயங்கி வரும் கார் டெக்கர்ஸ் நிறுவனம் யுனிவர்சல் ஆடியோஸ். அனைத்து விதமான கார் உள் மற்றும் வெளி அலங்கார வேலைகள் செய்து தரும் இவர்கள் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காரினுள் அமைக்கப்படும் ஒளி மற்றும் ஒலி அமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். சோனி, பயோனிர், கேன்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை காரினுள் இணைப்பதன் மூலம் இசையை கேட்டு ரசிக்கும் வகையில் அமைத்து தருகின்றனர்.
மேலும் இது குறித்து நிறுவனத்தின் பங்குதாரர் பெலிக்ஸ் டோனி ராஜ் கூறும் பொழுது காரை அலங்கரிப்பது என்பது ஒரு தனிக்கலை .எங்கள் வாடிக்கையாளர்களின் தனித் தனி ரசனைக்கு ஏற்ப உள், வெளி அலங்காரங்களை செய்து தருகிறோம்.
மேலும் அனைத்து விதமான கார் அக்சரீஸ் வகைகள் எங்களிடம் உள்ளன. டிடிஎஸ் ஆடியோ ஒர்க்ஸ், 7டி ஃப்ளோர் மேட்ஸ், செராமிக் கோட்டிங், லெதர் சீட் ஒர்க்ஸ், அனைத்து விதமான எல் இ டி பல்பு வகைகள் அமைத்து தருவது உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளையும் செய்து தருகிறோம். மேலும் பயணம் இனிமையாக அமைய இசை ஒரு கூடுதல் சிறப்பம்சமாகும்.
பல சர்வதேச நிறுவனங்களின் கருவிகளைக் கொண்டு கார் பயணத்தை இனிமையாக்கும் வகையில் ஆடியோ சிஸ்டம் அமைத்து தருவதில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு திறம்பட செய்து வருகிறோம்.
திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு தீரன் தீரன் நகர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள எங்களது யுனிவர்சல் ஆடியோஸ்க்கு ஒருமுறை வருகை தரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த மன நிறைவோடு செல்லும் வகையில் சேவை செய்து தருகிறோம்.
மேலும் கூடுதல் தகவல்கள் பெற வரும்போது 99 420 66 343 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்தார்.