ஜாஸ் அவென்யூ கம்யூனிட்டி வழங்கும் சலுகை விலையில் வில்லா தனி வீடுகள்
ஜாஸ் அவென்யூ கம்யூனிட்டி வழங்கும் சலுகை விலையில் வில்லா தனி வீடுகள்
திருச்சி கே .கே. நகர் சபரிமில்ஸ் ஸ்டாப்பிங் பகுதியில் அமைந்துள்ளது ஜாஸ் சிட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். இந்நிறு வனத்தின் சார்பில் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஜாஸ் அவன்யூ என்ற பெயரில் கேட்டட் கம்யூனிட்டி வில்லாஸ் 50 தனி வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதியை அமைத்துள்ளனர்.
சிங்கிள் பெட்ரூம், இரண்டு பெட்ரூம் கொண்ட தனி வீடுகள் தற்போது அறிமுக சலுகை விலையில் முதலில் வரும் 15 வீடுகளுக்கு 750 சதுர அடி பரப்பளவில் ஒற்றைப் படுக்கையறை கொண்ட ரூ.23 லட்சம் மதிப்பு கொண்ட வீடு 15 லட்சத்திற்கும் 1150 சதுர அடி பரப்பளவில் இரட்டை படுக்கையறை மாடல் வீடுகள் ரூ.30 லட்சம் மதிப்பு கொண்டவை தற்போது ரூ 19 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இதன் சிறப்பம்சங்கள் குறித்து நிர்வாகத்தினர் கூறும் பொழுது வீட்டு மனை குடியிருப்பை சுற்றிலும் சுற்றுச்சுவர் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது .மேலும் 24 மணி நேர செக்யூரிட்டி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதி உள்ளது. 33 அடி தார் சாலை ,தனி குடிநீர் குழாய் இணைப்பு, தண்ணீர் தொட்டி இணைப்பு, இலவச பார்ட்டிஹால் மற்றும் பப்பெட் கார்டன் வித் கார் பார்க்கிங், குழந்தைகள் பூங்கா, வீட்டு முன்பு பூங்காவுடன் கூடிய முற்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
குறைந்த வீடுகளுக்கு மட்டுமே அறிமுக சலுகை விலையில் எதிர்பாராத அளவு தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறோம். இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொள்ள விரும்புவோர் 73 389 22 722 மற்றும் 80 153 98 98 4 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.