தேக்கு மர விற்பனையில் முன்னணியில் மலேசியன் டிம்பர்ஸ்!
திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு பகுதியில் உள்ளது மலேசியன் டிம்பர்ஸ் நிறுவனம்.
மரம் மற்றும் தரமே நிரந்தரம் என்ற நோக்கில் பர்மா தேக்கு, கொலம்பியா தேக்கு, மலேசியன் சால் எனப்படும் கோங்கு, பராக், வேங்கை உள்ளிட்ட மர வகைகள் மற்றும் அனைத்து விதமான அயல்நாட்டு மரங்களும் இந்த நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை மற்றும் தகவல் பெற விரும்புவோர் 94 426 44 228 என்ற எண்ணில் தகவல் பெறலாம் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள் ளனர்.