திருச்சியில் அனைத்து இன மணமக்களுக்கும் வரன் அமைக்க மங்கல இசை மேட்ரிமோனி!
திருச்சியில் அனைத்து இன மணமக்களுக்கும் வரன் அமைக்க மங்கல இசை மேட்ரிமோனி!
திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் சாமி டவர்ஸ் முதல் தளத்தில் உள்ளது மங்கல இசை மேட்ரிமோனி என்ற திருமண தகவல் மையம்.
திருமணம் தொடர்பான அனைத்து விதமான பணிகளையும் செய்து தரும் இவர்கள் இசை வேளாளர், முதலியார், நாயுடு, முத்துராஜா, யாதவர் உள்ளிட்ட அனைத்து விதமான இனத்திற்கும் வரன்கள் அமைத்து தருவதில் கடந்த பத்தாண்டு காலமாக சேவையாற்றி வருகின்றனர்.
இது குறித்து மங்கல இசை மேட்ரிமோனியின் உரிமையாளர் சிவக்குமார் கூறும் பொழுது:
கடந்த 10 ஆண்டு காலத்தில் ஏராளமான திருமணங்களை மிகச் சிறப்பாகும் மன நிறைவோடும் செய்து கொடுத்துள்ளோம். தனித்தனி இனத்திற்கு தனி தனி திருமண தகவல் மையங்கள் இருந்தாலும் நாங்கள் பெரும்பாலான அனைத்து இன மக்களுக்கும் வரன்கள் அமைக்க தரும் வகையில் ஏராளமான தகவல்களை வைத்துள்ளோம் .
மேலும் 10 ஆண்டுகால தொடர்பு காரணமாக பல்வேறு மையங்களுடன் நல்லுறவில் இருப்பதால் மணமக்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் தகுதியான வரன்களை அமைத்து தரும் தகுதியோடு செயல்பட்டு வருகிறோம்.
மேலும் கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் 73 970 123 62 மற்றும் 97 893 22 296 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என்று தெரிவித்தார்.