Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வங்கிகளின் இணையதள பாதுகாப்பு : ஆர்.பி.ஐ. செய்யப்போகும் அதிரடி !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்திய ரிசர்வ் வங்கி  அனைத்து வணிக வங்கிகளும் தங்கள் இணையதள முகவரியையும், இணையதள சேவைகளையும் 2025 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் bank.in என்ற Domainக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  சமீப காலமாகவே வங்கிக் கணக்குகளில் பணம் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. bank.in டொமைன் என்பது அரசு அனுமதியுடன் வழங்கப்படும் பாதுகாப்பான டொமைனாகும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இது வாடிக்கையாளர்களை   போலி வலைத்தளங்கள் போன்ற மோசடிகளிலிருந்து பாதுக்காத்துக் கொள்ள உதவுவதாக .தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை எளிதாக அடையாளம் காண முடியும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.   SBI

 www.abc.com என்பதைப் பார்த்தால்  அது நம் வங்கி தானா  இல்லையா  என குழப்பமாக இருந்தால் அதில்  bank.in (www.abc.bank.in) என்பது இருந்தால் நம் வங்கி தான் என  எளிமையாக கண்டறிந்து விடலாம் இதனால்  பாதுகாப்பு உணர்வு மக்களிடையே உருவாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உத்தரவு முதற்கட்டமாக வணிக வங்கிகளில்  செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்திருக்கிறார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.