Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

குறைந்த விலையில்… வீடு, பிளாட்டு, ரெசார்ட்டு 🤩 NO புரோக்கர் NO கமிஷன்😃

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ரியல் எஸ்டேட் பிசினஸில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?

இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு. சிவகங்கையில் மாடி வீட்டுடன் கூடிய மனைகள், பிளாட்டுள், ரிசார்ட்டுகள், மதுரை கென்மாக்ஸ் மருத்துவமனை, விருதுநகர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்க்குடன் கூடிய இடம், கொடைக்கானல், சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் பிளாட்டுகளாக மாற்ற தகுதியான காலி இடங்கள், 280 கோடியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 133 ஏக்கர் நிலம், 220 கோடியில் வில்லிசேரியில் 184 ஏக்கர் நிலம் உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்த சொத்துக்கள் பொது ஏலத்துக்கு வந்திருக்கிறது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இது அரசே நடத்தும் ஏலம். இடைத்தரகர்களின் குறுக்கீடு கிடையாது. கமிஷன் கிடையாது.

ஏலம் குறித்த விரிவான தகவல் வீடியோவில்…

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.