திருச்சியில் மனை வாங்குபவர்களுக்கு ரூ 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உட்பட 100 நபர்களுக்கு பரிசு !
திருச்சி சத்யா நகரில் மனை வாங்குபவர்களுக்கு ரூ 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உட்பட 100 நபர்களுக்கு பரிசு திட்டம் அறிவிப்பு.
திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் ரோடு, ரிச்சர்ட் பில்டிங்கில் உள்ள ஸ்ரீ சத்யா பிரமோட்டர்ஸ் சார்பில் திருச்சி மணச்சநல்லூர் – எதுமலை மெயின் ரோட்டில் பாலையூரில் 230 வீட்டுமனைகள் கொண்ட சத்யா நகர் ( DTCP /RERA Approved ) அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பத்திரப்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு பிரம்மாண்ட பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ 30 லட்சம் மதிப்பிலான மூன்று பெட்ரூம் கொண்ட பிளாட், மகேந்திரா 3XO கார், ராயல் என்பீல்ட் HUNDER பைக் ,ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ,VOLTAS A/C மெஷின் , IFB வாஷிங் மெஷின் , SAMSANG பிரிட்ஜ், 40 இன்ச் LED டிவி, விவோ மொபைல்ஸ் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த திட்டமானது ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சிறப்பு குலுக்கள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்…
மேலும் கூடுதல் விவரங்கள் பெற 96007 29 036 / 72009 98090 / 63 696 73 946 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.