உலகின் அதிக விலை கொண்ட காரை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது, நிறுவனம்.
‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனம் புதிதாக, ‘ரோல்ஸ் ராய்ஸ் போட் டெய்ல்’ எனும் காரை, இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு இந்த கார்தான் உலகிலேயே அதிக விலை கொண்ட கார். இதன் விலை 202 கோடி ரூபாய்.
இந்த மாடலில் மொத்தம் மூன்றே மூன்று கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.அதில் ஒன்று அமெரிக்க பாடகியான பியான்சேயாக இருக்கலாம்.. மற்ற இருவர் பெயர் வெளியிடப்படவில்லை.