Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, இன்ஜினியரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன் வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவு களிலும் 7.5 சதவீத இடங்கள், முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.