தனிநபரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை. மாறாக வங்கி வட்டி 50 ஆயிரம் ரூபாயாக இருந்தால், வரி கட்ட வேண்டும்.
வைப்பு நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டி வந்தால், நீங்கள் வருமான வரி விலக்கு வரையறைக்குள் இருக்கிறீர்கள் .
மாறாக, தனிநபர் ஒருவருக்கு வீட்டு வாடகை, ஓய்வூதியம், பங்கு மற்றும் மியூச்சுவல் பண்டுகளின் ஈவுத்தொகை போன்றவற்றிலிருந்து வரவு மற்றும், வங்கி வட்டியும் சேர்ந்து மொத்த வரவினம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், வருமான வரி கட்ட வேண்டாம். ஆனால்ஆண்டு மொத்த வருவாய் 2.5 லட்சம் ரூபாயை கடக்கும்போது, வருமான வரி கட்ட வேண்டும்.