திருச்சி எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் புதிய பாத்திரங்கள் பிரிவு துவக்கம்
திருச்சி எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் புதிய பாத்திரங்கள் பிரிவு துவக்கம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் பாத்திரக்கடை என்ற பெயரில் பாத்திரங்கள் பிரிவு புதியதாக துவங்கப்பட்டது இது குறித்து எஃப் எஸ் எம் நிர்வாக இயக்குனர் அபூபக்கர் கூறுகையில் எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் 17வது ஆண்டு விழாவில் ஒரு பகுதியாக பாத்திரங்கள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் திருமண சீர்வரிசை பொருட்கள், வீடுகள், ஹோட்டல்கள், கேண்டின்கள், பேக்கரி களுக்கு தேவையான சில்வர் ,பித்தளை, அலுமினியம், தாமிர பாத்திரங்கள் மிகவும் குறைவான விலையில் தரமாக கிடைக்கிறது பழசுக்கு புதுசு என்ற முறையில் பழைய எவர்சில்வர், அலுமினியம் மற்றும் தாமிரபத்திரங்களை கொடுத்து அதன் மதிப்பில் புதிய பாத்திரங்களை வாங்கிச் செல்லலாம் இந்த எஃப் எஸ் எம்மில் அசைவ உணவகம், இனிப்பகம், குழந்தைகள் விளையாட்டு உலகம், புட் கோர்ட், கார் பார்க்கிங் வசதிகள் உள்ளது என்று தெரிவித்தார்.