திருச்சி, மதுரை சாலையில், மரக்கடை, ஸ்டார் திரையரங்கம் அருகில் உள்ளது ஏ.எம்.கே. விருந்து மண்டபம் (AMK BANQUET HALL). பிறந்த நாள் விழா, பூப்பு நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமண வரவேற்பு விழா, விருந்து நிகழ்வுகள் மற்றும் பிசினஸ் மீட்டிங் நடத்துவதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது (AMK BANQUET HALL).
குளிர்சாதன வசதியுடன் அழகிய மேடை பின்னணியுடன் கூடிய அரங்கம், வட்ட மேஜையுடன் கூடிய விருந்து கூடம், BUFFET TABLE SERVICES என அனைத்தும் சிறப்பான முறையில் முழுமையான வசதிகளுடன் அமையப் பெற்றுள்ளது AMK BANQUET HALL. உங்கள் இல்ல விசேஷ நிகழ்வுகளை ஏ.எம்.கே. விருந்து மண்டபத்தில் சிறப்பாய் நடத்திட 999 444 2263 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.