Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புதிய கிளாசிக் தோற்றத்துடன் ஹோண்டா CB1000F பைக் அறிமுகம்.. விலை, சிறப்பம்சங்கள் இதோ!

ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய CB1000F நியோ-ரெட்ரோ மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கானது கிளாசிக் தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவையைக் கொண்டுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தாச்சு புது அப்டேட்.. என்ன…

பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை திறக்கலாம். சிறுமி 18 வயதை அடையும் போது (கணக்கு இருப்பில் 50% வரை) உயர் கல்விக்காக திரும்பப் பெறலாம்.

தீபாவளிக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்யப் போறீங்களா…? இதையெல்லாம் மனசுல…

கிரெடிட் கார்டுகளை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் பயன்படுத்துவதால், எதிர்பாராத கடன் அபராதங்கள் மற்றும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு நீண்ட கால சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

இன்சூரன்ஸ் கிளைம் ரிஜெக்ட் ஆகுதா? இதுக்கூட காரணங்களாக இருக்கலாம்..!

ஆயுள் காப்பீடு என்பது எதிர்பாராத சூழ்நிலைகளில் ஒரு குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதுகாப்பதற்கு உதவும் ஒரு திட்டமாகும். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவருடைய இன்சூரன்ஸ் கிளைம் தாமதமானாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ அதனால் மன உளைச்சல்…

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் சிறை ! அபராதம் என்ன?

இந்திய ரயில்வே சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் எடுத்துச் சென்றால், 164 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. நிலவரம் என்ன?

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

வியாபார நுணுக்கம் என்றால் என்ன?

நம் முன்னோர்கள் எத்தனை அறிவாளிகள் என விளங்குகிறதா? காலங்காலமாக சிறிய பெட்டிக் கடைகளிலும் சந்தைகளிலும் பின்பற்றிய நுணுக்கங்களை வியாபார மேலாண்மை படித்தவர்கள் கூட அறிந்திற மாட்டார்கள்.

குரோஷே கனவுகளும் – அனுபவங்களும் ! நீங்களும் டிரை பண்ணி பாருங்க ! ..

“ நீ சும்மா பணத்தையும் நேரத்தையும், விரயம் பண்ணாம வீட்டு வேலைய பாரு” என்று சொன்னார்...எனக்கு கொஞ்சம் வருத்தம் ஆச்சு, என் கணவர் திட்டியதை பற்றி என் தங்கச்சியிடம் புலம்பினேன். அவள் சொன்னாள்: “சும்மா அதை வீட்டுலச் செஞ்சி வைக்காதே ,