Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கலையுணர்வுடன் செய்யும் தொழில்கள்

கலையுணர்வுடன் செய்யும் தொழில்கள் ஸ்க்ரீன் பிரின்ட்டிங், ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு வார பயிற்சி போதும். ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள், திருமண…

இது டூபாக்கூர் இன்சூரன்ஸ் நிறுவனம்..!

இது டூபாக்கூர் இன்சூரன்ஸ் நிறுவனம்..! எச்சரித்த ஐஆர்டிஏஐபெங்களுரை தலைமையகமாக கொண்டு, கிருஷ்ணராஜபுரம், இன்சூரன்ஸ் இன்போ பில்டிங், தேவசந்திரா, பெங்களூர் - 560036, என்ற முகவரியிலிருந்து செயல்படும் டிஜிட்டல் நேஷனல் மோட்டார் இன்சூரன்ஸ்…

தானியங்கிமயமாக்கப்பட்டுள்ள புதிய மின்னணு நிர்வாக தளம்

தானியங்கிமயமாக்கப்பட்டுள்ள புதிய மின்னணு நிர்வாக தளம் விமான போக்குவரத்து துறை தலைமை இயக்குனரகம் மின்னணு-நிர்வாக தளத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் விமான போக்குவரத்து துறை இயக்குரகத்தின் 70 சதவீத பணிகள் மற்றும் செயல்பாடுகள்,…

ஜீரோ முதலீடு அதிக லாபம் டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 4

ஜீரோ முதலீடு அதிக லாபம் டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 4 இமெயில் மார்கெட்டிங், மற்ற டிஜிட்டல் மார்கெட்டிங் முறைகளை காட்டிலும் பழமையான முறை தான், இருப்பினும் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இமெயில் மார்கெட்டிங்கை…

ஏற்றுமதி வியாபாரம் குறித்த தகவல்கள்

ஏற்றுமதி வியாபாரம் குறித்த தகவல்கள் வெளிநாட்டுக்குபொருட்களைஏற்றுமதிசெய்யவேண்டும் எனநீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது பொருள் தேர்வு. ஒரு பொருளைப் பற்றி தெளிவாகஅக்குவேறு ஆணிவேராக தெரிந்திருக்க வேண்டும் அந்தப்…

ஒரு தொழிலை தொடங்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…

ஒரு தொழிலை தொடங்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்... இந்த தொழிலில் உற்பத்தி செய்யும்பொருள்/சேவையை நுகர்வோர் யார் என்பது முதலாவதாக அறியப்படவேண்டும். இந்த தொழிலில் போட்டி எவ்வளவு இலாபகரமானதா, தொழில்நுட்பம்…

தள்ளுபடி விலையில் பெண்களுக்கான பிரத்தியேக ஆடைகள் தமயந்தி Boutique

தள்ளுபடி விலையில் பெண்களுக்கான பிரத்தியேக ஆடைகள் தமயந்தி Boutique திருச்சி, கருமண்டபம் பகுதியில் புத்தம் புதிதாய் பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது "தமயந்தி Boutique". பெங்களூர், குஜராத், சேலம், மதுரை ஆகிய…

திருச்சியில் இளம்தொழில்முனைவோர்க்கான விருது வழங்கும் விழா

திருச்சியில் இளம்தொழில்முனைவோர்க்கான விருது வழங்கும் விழா சமூக பங்களிப்பு மற்றும் சாதனையாளர்களை ஊக்குவிக்கவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோருக்கு அங்கீகாரம் தரும் வகையில் திருச்சியில் இளம்தொழில்முனைவோர்க்கான விருது…

இளைஞர்களுக்கு சிறிய முதலீட்டில் கைகொடுக்கும் இயந்திரங்கள்!

இளைஞர்களுக்கு சிறிய முதலீட்டில் கைகொடுக்கும் இயந்திரங்கள்! மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி…

வீடு கட்ட ரூ.50 லட்சம் லோன் வேண்டுமா..?

வீடு கட்ட ரூ.50 லட்சம் லோன் வேண்டுமா..? எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கென ரியால்டி கோல்ட் லோன் ஸ்கீம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. ரியால்டி கோல்ட் லோனின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா.? ஒருவர் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம்…