Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

லாபம் தரும் வெளிநாட்டு பண்டுகள்

லாபம் தரும் வெளிநாட்டு பண்டுகள் நமது போர்ட்போலியோவில் வெளிநாட்டு பங்குகள் மீதான முதலீடு 10 சதவீதமாவது இருக்க வேண்டும். வளரும் மற்றும் உலகை ஆளும் நிறுவனங்களில் நாம் முதலீடு செய்ய விரும்பினால் வெளிநாட்டு பண்டுகளைத்தான் நாம் நாட வேண்டும்.…

அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்!

அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதோடு தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. சேமிப்புக் கணக்குகளில்…

PACL வீழ்ந்த வரலாறு… பணம் திரும்ப கிடைக்குமா..மினி தொடர் 5…!

PACL வீழ்ந்த வரலாறு... பணம் திரும்ப கிடைக்குமா..மினி தொடர் 5...! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை... முதலீட்டாளர்களை காப்பாற்றுகிறதா செபி? பிஏசிஎல் நிறுவனத்தால் ஏமாந்த முதலீட்டாளர் களுக்கு பணத்தை திருப்பித் தர உள்ள ஒரே வாய்ப்பு அதன்…

முதலீடின்றி லாபம் தரும் பிசினஸ்கள்

முதலீடின்றி லாபம் தரும் பிசினஸ்கள் வேலைக்கு செல்வது என்பது சிலருக்கு ஒவ்வாமையான விஷயமாகும். ஆனால் என்ன செய்வது, “தனியாக தொழில் தொடங்க வேண்டுமென்றால் என்னிடம் முதலீடு இல்லையே” என கவலைப்படும் நபரா நீங்கள். உங்களுக்கான சில முதலீடு இல்லா…

பண பரிவர்த்தனை சேவையை தொடங்கப் போகிறது ஒன் ப்ளஸ்

பண பரிவர்த்தனை சேவையை தொடங்கப் போகிறது ஒன் ப்ளஸ் இந்தியாவில் விற்கப்படும் செல்போன்களில் முன்னணி ரகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஒன்ப்ளஸ். இது தற்போது இந்தி யாவில் பணபரிவத்தனையில் ஈடுபட திட்டமிட் டுள்ளது. ஒன்ப்ளஸ் பே என்ற செயலி மூலம் பண…

அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்

அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட் இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் கூரியர் மற்றும் இ.காமர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. பெருகி வரும்…

இனி தங்கத்தில் ஹால் மார்க் முத்திரை கட்டாயம்..!

இனி தங்கத்தில் ஹால் மார்க் முத்திரை கட்டாயம்..! தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்க 916 கேடிஎம் என்ற அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் ஹால்மார்க் முத்திரையும். ஒரு சில நகைக் கடைகளில் ஹால் மார்க் முத்திரை இல்லாமல் நகை விற்கப்படுகிறது.…

மத்திய அரசு ஊழியர்களுக்கும் “WORK FROM HOME” திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கும் "WORK FROM HOME" திட்டம் சென்ற ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே ( "WORK FROM HOME" ) வேலையை செய்யச்…

வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் 3… தேவை தொலைநோக்கு பார்வை…!

வணிகம் பழகு... தொழில்முனைவோருக்கான புதிய தொடர் 3... தேவை தொலைநோக்கு பார்வை...! உலகின் தலைசிறந்த பொழுதுபோக்கு இடமாகக் கருதப்படுவது “டிஸ்னி லேண்ட்” ( Distney Land). இந்த பொழுது போக்கு உலகத்தில் என்ன மாதிரியான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க…

பிரச்சினைக்கு தீர்வு ஆறுதல் அல்ல…

பிரச்சினைக்கு தீர்வு ஆறுதல் அல்ல... 1) நுகர்வோர்கள் கேட்கும் எந்தவொரு கேள்வியாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் அவர்களுக்கு பதில் கிடைக்கும் வகையில், நிர்வாகம் செயல்பட வேண்டும். 2) எந்த ஒரு இடத்தில் யார் எப்பொருளை வாங்கினாலும் அவர்களின்…