இணையவழி பயன்பாடு ஏலம் மோதும் பெரும் நிறுவனங்கள்
மார்ச் 1ம் தேதி ரு.3.92 லட்சம் கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் தொடங்குகிறது. 700, 800, 900, 1800, 2100, 2300, 2500 என மெகாஹெர்ட் அலைவரிகைகளில் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்படும்.
இதில் கலந்து கொள்ள ஏர்டெல், ரிலையன்ஸ், ஜியோ, வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது. ஏற்கனவே வோடபோன், ஐடியா நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் அவைகளும் களத்தில் குதித்துள்ளது.