வணிகம் பழகு…
தொழில்முனைவோருக்கான புதிய தொடர்….
வானளாவிய உயர்ந்து நிற்கும் கட்டிடம் அதன் அஸ்திவாரத் தாலேயும், பலம் பொருந்திய தூண்களாலேயுமே உறுதியாக, கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது.. அதே போல் ஒரு நாட்டின் பொருளாதார வலிமை, ஸ்திரத்தன்மை – இவ்விரண்டும் வியந்து பார்த்து பாராட்டுவதன் பின்னால் வணிகர்களே அதன் அஸ்திவாரமாகவும், தூண்களாகவும் விளங்குகின்றனர்.
தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும், நாட்டையும் வளப்படுத்தும் வணிகர்கள், அவர்களின் தன்மைகள் பற்றியும் வணிகத்தில் வெற்றி பெறும் பாதை எவ்வழி என்பன பற்றியும் உங்களுக்குக் காட்டப் போகிறேன். வாருங்கள்… அடுத்த இதழ் தொடங்கி நாம் வணிகம் பழகலாம்..