Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்

கரன்சிகளின் வரலாற்றுடன் எழுதப்பட்ட கிரிப்டோகரன்சி குறித்த கட்டுரை அருமையாக இருந்தது. வரைமுறைப்படுத்தப்பட்ட பிஎன்பி காயின் சந்தையில் இருப்பது கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
– எம்.ரஹமத், உறையூர்

ஐ திருச்சியில் இளம்தொழில்முனைவோருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றிய செய்தி, அது போன்தொரு விருது பெறுவதற்கான உத்வேகத்தை என்னுள் உண்டாக்கியுள்ளது. பிசினஸ் திருச்சிக்கு நன்றி.
– கே.ரமேஷ், சமயபுரம்

ஐ ஒவ்வொரு இதழிலும் பிசினஸ் திருச்சி சுயதொழில் ஆலோசனைகள் வழங்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
– ஆர்.கணபதி, ராம்ஜிநகர்

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

3

ஐ கார்ப்பரேட் வர்த்தகமாக உருமாறிய மரத்தடி தொழில் செய்தி ஆச்சரியம் தந்தது.
-எஸ்.யோகேஷ், ஸ்ரீரங்கம்

ஐ பிசினஸ் திருச்சி யூடியூப் வீடியோக்களை பார்த்தேன்‌‌. தொழிலதிபர்களின் அனுபவங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அவற்றை அழகாக வீடியோக்களாக பதிவேற்றுவது மிகச் சிறப்பு‌.
-வி.சுதாகர், திருவரம்பூர்

ஐ தரமான காகிதத்தில் அழகிய வடிவைமைப்பில் வெளிவந்துகொண்டிருக்கும் பிசினஸ் திருச்சி இதழ், திருச்சிக்கு பெருமை சேர்ப்பதாக அமைகிறது.
-பாலா, தில்லை நகர்

ஐ மாதம் இருமுறையாக வரும் பிசினஸ் திருச்சி இதழ், வாரம் ஒருமுறை வந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
– எஸ்தர், தீரன் நகர்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.