Browsing Category
பிசினஸ் திருச்சி இதழ்
இபி கட்டணம் அரசின் புதிய முடிவு தெரியுமா?
மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக, மின்சார வாரியத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது மின்கட்டணம் ரூ.1,000க்கு மேல் இருந்தால் அதை ஆன்லைனில் பண பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை ஆகியவற்றின் மூலம்…
வாங்கினாலும் செலவுதான்… விற்றாலும் செலவுதான்…
தமிழகத்தில் ஒரு ரியல் எஸ்டேட் சொத்தைத் வாங்க வேண்டும் எனில், அதிகம் செலவிட வேண்டும். சொத்தைப் பதிவு செய்ய மட்டுமே சொத்தின் மதிப்பில் 11% தொகையை (முத்திரைத் தாள் கட்டணம் 7% மற்றும் பதிவுக் கட்டணம் 1%) அரசுக்குச் செலுத்த வேண்டும்.
இது…
உத்தரவாத வருமானம் உண்மையா? கண்டறியும் வழிகள்
எந்த நிறுவனத்திடமும் பணத்தை டெபாசிட் செய்யும்போது, டெபாசிட் திரட்ட அந்த நிறுவனத் துக்கு அங்கீகாரம் இருக்கிறதா, அதற்குரிய அரசு அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தான் நீங்கள் முதலில் பார்க்க வேண்டும்.
எப்போதுமே…
‘வாடகை ஒப்பந்தம்’ பதிவு ஏன்..?
வீடு வாடகைக்கு இருப்பவர்களுக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடுவது மிகவும் முக்கியமான ஒன்று. முன்பை விட தற்போது வாடகை ஒப்பந்தப் பத்திரம் குறித்து மக்கள் ஓரளவு விழிப்புடன் இருக்கின்றனர். காரணம், முன்பெல்லாம்…
ஆதார் கார்டில் புது வசதி
தற்போது ஆதார் கார்டு என்பது அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய ஆவணமாக மாறி விட்டது. அதேசமயம், ஆதார் கார்டில் மொபைல் எண் மற்றும் ஈமெயில் சரியாக இணைக்காமல் ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமலும், ஆதார் பதிவு…
அரசின் இலவச நிலம் வேண்டுமா?
நமுனா என்பது ஒரு நோட்டீஸ். ஒரு நிலம் ஒதுக்கீட்டு ஆணை. இது பட்டா கிடையாது. இது வெறும் ஒதுக்கீட்டு ஆணை மட்டுமே. ஆனால் மக்கள் வழக்காடு மொழியில் பட்டா என்கிறார்கள். அதாவது நீங்கள் குடியிருக்க அல்லது விவசாயம் செய்ய இலவச நிலம் வேண்டி அரசுக்கு…
இஎம்ஐ சிக்கல்களிலிருந்து தப்பிக்க வழிகள்…
“தவணைத் திட்டங்களில் அத்தியாவசியமான பொருள்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடனைத் திரும்பக் கட்டும் திறனை அறியாமல், வரவு செலவு விவரங்களை கணக்குக்கூட போட்டுப் பார்க்காமல் பொருள்களை ஒரே நேரத்தில் இஷ்டத்துக்கு வாங்கிக் குவித்துவிட்டு பிறகு,…
சம்பளதாரர்களுக்கு… பணத்தை மிச்சமாக்கும் வழிகள்…
நம்மில் பெரும்பாலானோர் சம்பளம் கைக்கு வந்ததும் கண்டபடி செலவு செய்துவிட்டு மாதக் கடைசியில் செலவுக்கு பிறரிடம் கடன் கேட்கிறோம்.
சம்பளம் வாங்கியுவுடன், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ஆரம்பரத்தை மட்டுமே நாடும் மனது. மாத இறுதியில்…
கலை ஆர்வம் இருந்தால் போதும் கலக்கல் வருமானம் பார்க்கலாம்.!
படைப்புத்திறன் அவசியம்
அனிமேஷன் துறை, அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றன. உள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக் கொண்டால், முயற்சி…
2022-23ம் நிதியாண்டில் வாகனங்கள் மொத்த விற்பனை கனஜோர்..!
இந்திய உள்நாட்டு சந்தையில் ஒட்டு மொத்தமாக அனைத்து வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1,76,17,606 ஆக இருந்தது.
அந்த எண்ணிக்கை 2022-23ம் ஆண்டில் 20.36 சதவீதம் அதிகரித்து 2,12,04,162 ஆகியுள்ளது.
இதில் கார் விற்பனை…