Browsing Category
வணிகம்
சோயாவுக்கு ரூ.4,892 விலை, மத்திய அரசு ஒப்புதல்
மத்தியப்பிரதேச மாநில அரசு சோயா மீதான குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு குவிண்டால் 4 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயா்த்துவதாக........
முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை
தொழில் நுட்ப கல்லூரியில் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
இன்போஸிசுடன் இணைந்து டிஜிட்டல் இயங்குதளம் அமைக்கிறது எல்ஐசி
எல்ஐசி டிஜிட்டல் மாற்றத்திற்கான DIVE (Digital Innovation and Value Enhancement) என்னும் திட்டத்தை இன்போஸிசுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.
இயற்கை வேளாண்மை பயிற்சி கருத்தரங்கு
இயற்கை வேளாண்மையில உற்பத்தி செய்யப்படும் உணவின் நன்மைகள், தேவையான இடுபொருட்கள் தயாரிப்பது, ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றம் மண்புழு உரம்........
பி 2 சி வர்த்தகத்துக்கும் இ – இன்வாய்ஸ் நடைமுறை
கலவைத் திட்ட வணிகா்களைத் தவிர அனைத்து வணிகா்களுக்கும் இ இன்வாய்ஸ் நடைமுறை வரலாம்.
குற்றவியல் வக்கீல் நிலை-2 பதவிக்கான இலவச பயிற்சி
அரசு உதவி குற்றவியல் வக்கீல் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
தென்னை நார்கழிவின் நன்மைகளும், பயன்பாடுகளும்
தேங்காய் நார்க்கழிவை மண்ணோடு கலப்பதால் அதிக நன்மை கிடைக்கும். பயிருக்கு தேவையான பல்வேறு நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது
பெரம்பலூர் அருகே பன்னீர் திராட்சை சாகுபடி.
ரசாயண கலப்பின்றி உற்பத்தி செய்த திராட்சை பழங்கள். வயலிலேயே விற்பனையாவதால் ஏற்றுமதிக்கு வேலையில்லை.
இந்தியாவின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி
இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியாக விளங்குகிறது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வேளாண் திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வேளாண் துறை மூலம் செயல்படும் விவசாய திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு.