தொடரும் வட்டி விகிதம்..!
“2021&2022 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5% ஆக இருக்கும் என்றும் 2022-&-23 முதல் காலாண்டுக்கான பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும்” என கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், “பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இன்றி, ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும், மற்ற வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 3.3 சதவிகிதமாகவும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.