ஆபத்தாகும் ஆன்லைன் சந்தை
ஆன்லைன் சந்தையில் மறு விற்பனை செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும் போது பார்சல் மூலம் பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறி முன் பணம் செலுத்துமாறு யாரேனும் கூறினால் கவனமாக செயல்படவும். நீங்கள் ஏமாற்றப்படலாம்.