Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வாட்ஸ்அப் செயலியில் டிஜிலாக்கர்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வாட்ஸ்அப் செயலியில் டிஜிலாக்கர்

டிஜிலாக்கர் செயலியில் பான் கார்டு,  ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ்,  பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இந்நிலையில், அரசு சேவைகளை மேலும் எளிதாக பெறும் வகையில் மைகவ் சேவை மையத்தின் டிஜிலாக்கர் சேவையை வாட்ஸ்அப் மூலமே பெறும் வசதியை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

டிஜிலாக்கர் சேவையை  வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi’ அல்லது Digilocker என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.  உடனடியாக மைகவ் சேவை மையத்தில் இருந்து பதில் வரும். இதனை பயன்படுத்தி கரோனா தொடர்பான சேவைகளையும், ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்தல் தொடர்பான சேவைகளையும் பெறலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.