குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் டைனிங்டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு
பொதுவாக திருமணம் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் சாப்பாடு பரிமாற டைனிங் டேபிளில் பேப்பர் ரோல் விரிப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளதாக உள்ளது.
டைனிங் டேபிளில் இந்த பேப்பரினை விரித்து உணவுகளை பரிமாறு வதினால் தூய்மை யாகவும், உணவருந்திய பிறகு டேபிளினை சுத்தம் செய்யும் வேலை குறைக்கப்படுகிறது என்பதற்காக இப்பொழுது அனைத்து விசேஷங்களுக்கும் இந்த டைனிங் பேப்பர் ரோலினை அனைவருமே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் பேப்பர் ரோல் தயாரிப்பும் விற்பனையும் அதிகரித்து வருகின்றன. சிறிய மளிகை கடையில் இருந்து அனைத்து வகை டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும் இந்த பேப்பர் ரோலினை விற்பனை செய்யலாம்.
குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு தொழிலை தொடங்கினால் நல்ல வருமானம் ஈட்டலாம். டேபிள் பேப்பர் ரோல் விற்பனை செய்ய மூலப் பொருட்களாக பெரிய அளவில் பேப்பர் ரோல் (paper roll), Dining table paper roll making machine, Ink போன்றவை தேவைப்படும். இதற்கான இயந்திரம் ரூ.2,00,000த்திலிருந்து கிடைக்கிறது.
இவற்றை ஆன்லைனில் விபரம் பெற்று வாங்கலாம். பொதுவாக திருமண வாழ்த்து வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பேப்பர் ரோல்களுக்கே வரவேற்பு உள்ளது. எனவே தான் பேப்பர் ரோலில் அச்சடிக்க எந்திரங்கள் தேவைப்படுகிறது. பேப்பர் ரோல் சந்தையில் கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக குறைந்தது 500 கிலோ பேப்பர் ரோல் வாங்க வேண்டும். தயாரிப்பு செலவு மின் செலவுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ.35 ஆகும். சந்தையில் இவற்றை ரூ.45 முதல் விற்பனை செய்யலாம். நாம் கையாளும் மார்க்கெட்டிங் முறை, உழைப்பை பொறுத்து தினம் ரூ.1,000 வரை லாபம் பெறலாம்.
பொதுவாக திருமணம் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் சாப்பாடு பரிமாற டைனிங் டேபிளில் பேப்பர் ரோல் விரிப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளதாக உள்ளது.
டைனிங் டேபிளில் இந்த பேப்பரினை விரித்து உணவுகளை பரிமாறு வதினால் தூய்மை யாகவும், உணவருந்திய பிறகு டேபிளினை சுத்தம் செய்யும் வேலை குறைக்கப்படுகிறது என்பதற்காக இப்பொழுது அனைத்து விசேஷங்களுக்கும் இந்த டைனிங் பேப்பர் ரோலினை அனைவருமே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் பேப்பர் ரோல் தயாரிப்பும் விற்பனையும் அதிகரித்து வருகின்றன. சிறிய மளிகை கடையில் இருந்து அனைத்து வகை டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும் இந்த பேப்பர் ரோலினை விற்பனை செய்யலாம்.