Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தனியார் மருத்துவமனைகளிலும் இஎஸ்ஐ சேவை!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தனியார் மருத்துவமனைகளிலும் இஎஸ்ஐ சேவை!

மாநில அரசுகள் நிர்பந்தித் தால் தவிர அனைத்து புதிய மருத்துவமனைகளையும், எதிர்காலத்தில் கட்டப்படும் இஎஸ்ஐ மருத்துவமனைகளையும், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகமே நடத்தும்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

பத்து கிலோமீட்டர் சுற்றளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவமனையோ, சிகிச்சை மையமோ இல்லாத பட்சத்தில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு பெற்ற மருத்துவமனைகளில் நேரடியாக வெளி நோயாளி சேவைகளை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம்.

டெல்லி/தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு பிரிவுகள் மற்றும் சேவைகள் படிப்படியாக நாடு முழுவதும் நீட்டிக்கப்படும் சமீபத்தில் நடைபெற்ற தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத் தின் கூட்டத்தில் இப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.