எக்சைடு பேட்டரி சிறப்பு விற்பனையில் திருச்சி மேலப்புதூர்
பிஎஸ்எல் ஏஜென்சிஸ்
பேட்டரி பயன்பாடு என்பது ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகும். பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் களத் தில் இருந்தாலும் சில முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன .அது போன்ற ஒரு சிறந்த தரத்திலான பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று எக்சைடு பேட்டரி .இதன் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் BSL ஏஜென்சிஸ்.
திருச்சி மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவ மனை வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் அனைத்து விதமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான பேட்டரிகள், இன்வெர்ட்டர் பேட்டரி, ஆன்லைன் யு .பி. எஸ், சோலார் பேனல்ஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் நிதி ஏற்படும் செய்து தரப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல் பெற விரும்புவோர் 98 424 44 211 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்.