ஜப்பானைச் சேர்ந்த ‘நிசான்’ நிறுவனம், இந்தியாவில் அதன் ‘டட்சன்’ பிராண்டு கார்கள் உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஆலையில், ‘டட்சன் ரெடி கோ’ உற்பத்தி நிறுத்தப்பட்ட போதிலும், இம்மாடல் காரின் விற்பனை தொடரும் என நிசான் அறிவித்துள்ளது.