இந்தியா முழுவதும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 3.7 கோடி தொழிலாளர்கள் சணல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏற்கனவே உள்ள சணல் சாக்குகளில் பொருட்கள் அனுப்பும் விதிமுறைகளை நீட்டித்துள்ளது. அத்துடன் உணவு தானியங்கள் மற்றும் 20 சதவீதம் சர்க்கரை ஆகியவை சணல் சாக்குகளில் நிரப்பப்பட்டு அனுப்புவதை கட்டாயமாக்கியுள்ளது