திருச்சியில் நடுத்தர மக்களின் சொர்க்கம்… பிபி எண்டர்பிரைசஸ்!
ஒரு வீடு கட்டிய பின் முழுமை பெற வேண்டுமென்றால் அந்த வீடு டிவி, ப்ரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அத்தகைய நடுத்தர குடும்பங்களுக்கும், ஏழை எளிய குடும்பங்களுக்கும் தரமான பொருட்களை சரியான விலையில் கொண்டு சேர்க்கிறது பிபி என்டர்பிரைசஸ் (BIBI ENTERPRISES).
திருச்சி, புத்தூர் பிரதான சாலையில், அருணா தியேட்டர் அருகே உள்ள பிகேஏ காம்ப்ளக்சில் முதல் தளத்தில் அமைந்திருக்கிறது பிபி என்டர்பிரைசஸ். ஸ்மார்ட் டிவிகளுக்கான பிரத்தியேக ஷோரூமாக இயங்கும் பிபி என்டர்பிரைசஸில் ஹோம் தியேட்டர், ஹோம் அப்ளையன்ஸஸ், ஏசி, வாசிங் மெஷின், பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், போன், ஸ்டெபிலைசர், குக்கர், ஸ்டவ் என்று ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பொருட்களையும் இங்கு விற்பனை செய்கின்றனர். பிபி என்டர்பிரைசஸ் எல்ஜி.கான திருச்சி மாவட்ட டீலர் ஆகவும் உள்ளனர்.
மேலும் எல்ஜி, சோனி, டி.சி.எல், ட்ரீவியூ, ஒனிடா, வோல்டாஸ், பிலிப்ஸ், வேர்பூல், தாம்சன், ஜேபிஎல், பேனாசோனிக், எம்.ஜ என்று மின் சாதனங்களில் கால்பதித்து இருக்கக் கூடிய அனைத்து நிறுவனங்களின் வீட்டு உபயோகப் பொருட்களும் இங்கு கிடைக்கிறது. இங்கு வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் வாரண்டி, கியாரண்டி பொருட்களுக்கு தகுந்தாற் போல் தருகின்றனர். வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப கிரெடிட் கார்ட் மூலமாகவும் விற்பனை செய்கின்றனர். மேலும் மக்களின் தேவையை உணர்ந்து இஎம்ஐ வசதியையும் அமைத்து தருகின்றனர்.
மேலும் பிபி என்டர்பிரைசின் மற்றொரு தனி சிறப்பு பிரத்தியேக சீட்டுத் திட்டம். முற்றிலும் நடுத்தர மக்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட மாறுபட்ட சீட்டுத் திட்டம்.
மாதத்தின் முதல் செலவை சேமிப்பாக மாற்றுவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகின்றார் பிபி என்டர்பிரைஸ்-யின் உரிமையாளர் கருணாகரன். இந்தத் திட்டம் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களுக்கான சிறப்பு திட்டம் என்றே கூறலாம். ஒரு சீட்டின் மாத சந்தா ரூ.500- மட்டுமே. 20 மாதங்கள் காலவரை கொண்ட சீட்டின் இறுதியில் போனஸ் பரிசுப் பொருளாக பிரஷர் குக்கர் (அ) நான்ஸ்டிக் தவா(அ) அயர்ன் பாக்ஸ் தருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் 10ம் தேதியன்று ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். தேர்வாகும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.10,000 மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம். அவர் மீதமுள்ள மாதங்களுக்கு சந்தா கட்டத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யும் பொருளின் விலை ரூ.10,000- க்கு மிகையாக இருப்பின், வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் 20 மாதம் தொடர்ந்து சந்தா தொகை கட்டுபவர்களுக்கு 20வது மாத இறுதியில் ரூ.10,000 த்துடன் போனசாக ரூ.500, பரிசுப் பொருள் மற்றும் வாங்கும் பொருட்களுக்கு விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்” என்றார். பிபி எண்டர்பிரைசஸில் சீட்டுத் தொடங்கி உங்கள் இல்லங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பெறுங்கள். மேலும் விபரங்களுக்கு 87602 72766 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
– இப்ராஹிம்