திருச்சியில் டிசம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் கட்டுமானத் துறை வர்த்தக BUILDPRO EXPO 2021 கண்காட்சி !
திருச்சியில் டிசம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் கட்டுமானத் துறை வர்த்தக BUILDPRO EXPO 2021 கண்காட்சி !
வீடியோ லிங்


கட்டிடக் கலைஞர்கள், வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்கள், செங்கற்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், மின்சாதன பொருட்கள், பர்னிச்சர் சாதனங்கள், ப்ளைவுட் மற்றும் ஸ்டீல் கூரை, பாதுகாப்பு மற்றும் சூரியசக்தி, டைல்ஸ், கிரானைட்ஸ் மற்றும் மார்பிள்ஸ், தண்ணீர் உபகரணங்கள், நீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பொருட்கள் காட்சிப் படுத்தப் படுவதோடு சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் வகையிலும், கட்டுமானத் துறையில் உள்ள சலுகைகள், அரசின் திட்டங்கள், ஆழமான மற்றும் விரிவான மேம்பாடுகள், போக்குகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை பல்வேறு வகைகளில் இங்கு காணலாம்.தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம் பங்கேற்று பயன்பெறுங்கள்..தொடர்புக்கு.. 9384265548, 9791794805, 9944619434