திருச்சியில் 1 லட்சம் சதுர அடி பரப்பில் பிரம்மாண்டமான டைல்ஸ் ஷோரூம்…
திண்டுக்கல்லில் கடந்த 20 ஆண்டு காலமாக முன்னணி நிறுவனங்களின் முதல் தரமான டைல்ஸ் விற்பனையகமாக விளங்கி வருகிறது அவதார் செராமிக்ஸ்.

ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ஷோரூம் மற்றும் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இருப்பு வைப்பகம் ஆகியவை கொண்டு முன்னணி நிறுவனமாக திகழ்ந்துவரும் அவதார் செராமிக் கின் திருச்சி கிளை கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது.

கிச்சன் ,ஃப்ளோர், எலிவேஷன் ,பார்க்கிங், மொட்டை மாடிக்கென பிரத்தியேகமான கூலிங் டைல்ஸ் ஆகியவை முன்னணி நிறுவனங்களின் முதல் தரமான டைல்ஸ் விற்பனையில் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது.