திருச்சியில் weekend பிரியாணி ஆஃபர்… Don’t miss it…
திருச்சி & கரூர் பைபாஸ் சாலையில் அண்ணாமலை நகர் பகுதியில் பாரம்பரியமிக்க பிரியாணி உருவாக்கியவர்கள் ஆஃபர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திருச்சி கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகர் கே.ஆர்.டி KRT ஷோரூம் எதிரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது எஸ்.ஆர்.சுல்தான் பிரியாணி.
பாரம்பரியமிக்க பிரியாணி உருவாக்கியவர்கள் ஒரிஜினல் இம்பாலா குடும்பத்தினரின் இந்த மல்டிகுஷன் ரெஸ்டாரண்ட்.
வரும் நவம்பர் 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் மட்டன் பிரியாணி வாங்கினால் பிளைன் பிரியாணி இலவசம்
நவம்பர் 12, 13 ஆகிய நான்கு நாட்கள் ஃபுல் தந்தூரி சிக்கன் வாங்கினால் இரண்டு நாண் இலவசம்
இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 3 வகையான ஆபர்களை அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த மல்டிகுஷன் ரெஸ்டாரண்டில் BBQ, இந்தியன், அரேபியன், சைனீஸ், தந்தூரி, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகிய உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டாவில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல் பெற விரும்பினால் 63790 51537, 81484 51537 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.