ஐகான்’ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி
மத்திய, மாநில அரசு பணி, தேர்வு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள், பயிற்சி பற்றிய ஒரு பயிலரங்கம் ஐகான்’ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி, தில்லைநகரில் உள்ளது.
தொடர்பு கொண்டு உங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளவும்.
குறிப்பு: ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் மற்றும் கல்லூரி படிக்கும் மகன் மகள் கொண்ட பெற்றோர்களுக்கு மட்டும்.
லகான்’ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி, 11வது கிராஸ் மெயின்ரோடு, தில்லை நகர், திருச்சி -18
போன்: 8610386454, 94426 63936