Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்! FBRM சட்டம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்! FBRM சட்டம்

FBRM (Fiscal Responsibility and Budget Management) சட்டம் 2003 என்பது, பொருளாதாரத்தில் அரசுக்கு நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்தவும், பொது நிதியை நேர்த்தியாக நிர்வகிக்கவும், நிதிப் பற்றாக்குறையை குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கிறது.

3

இந்தியாவின் நிதி மேலாண்மையில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வர இம்மசோதா கொண்டு வரப்பட்டது. 2003ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது. நிதிப் பற்றாக்குறையை குறைக்க அரசுக்கு இலக்கு நிர்ணயிப்பதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.

இயற்கை பேரிடர்கள், தேசிய பாதுகாப்பு சிக்கல்கள் போன்ற சூழல்களில் இச்சட்டத்தின் விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளலாம். அதுபோன்ற சூழல்களில் அரசு தனது வருடாந்திர நிதிப் பற்றாக்குறை இலக்கில் இருந்து விலகிக்கொள்ளலாம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அரசின் ஒட்டுமொத்த வருமானத்துக்கும், ஒட்டுமொத்த செலவினத்துக்கும் இடையேயான வேறுபாடுதான் நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தால் அரசு தனது எல்லைக்கு மீறி செலவு செய்கிறது என பொருள்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.