பங்கு விற்பனையில் லாபம் ஈட்டிய எல்.ஐ.சி..!
எல்ஐசி-யின் லாபம் பங்கு விற்பனை மூலம், இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.25,908 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 66.3 சதவீதம் அதிகரித்து, 15,578 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், அதன் முழு நிதியாண்டு இலக்கான ரூ.32,000 கோடி 80 சதத்திற்கும் மேலாகும்.