வேண்டும் கடன் இல்லா வாழ்க்கை…
மனிதனுக்கு கடன் இருக்கும்போதுதான் கவலைகளும் மனஅழுத்தமும் வருகிறது. எனவே கடன் இருந்தால் அதிலிருந்து வெளியேற திட்டமிட வேண்டும். வீட்டுக்கடன் தவிர மற்ற கடன்களை வாங்க கூடாது. கடன் மூலம் வாசிங்மெசின், ப்ரிட்ஜ், கார், டூவீலர் ஆகியவற்றை வாங்க தவிர்க்க வேண்டும். சில வசதிகளை தள்ளிவைத்து பணம் சேர்ந்தவுடன் பொருளை வாங்குவதே சிறந்தது.