Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்புவோர் அணுக வேண்டிய அரசு அலுவலகங்களின் லிஸ்ட்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்புவோர் அணுக வேண்டிய அரசு அலுவலகங்களின் லிஸ்ட்

கடனுதவி மையம் ஆலோசனை :
மாவட்ட தொழில் மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, திருச்சி- 1. Ph : 0431-2460331

பிளான் அனுமதி :
இணை இயக்குனர், நகர் ஊரமைப்புத்துறை, கன்டோன்மென்ட், திருச்சி.
Ph : 0431-2410838

உணவுபொருள் தயாரிப்பு :
இணை இயக்குனர் (சுகாதாரம்)
வ.உ.சி.நகர், திருச்சி- 1. Ph  :0431-2414069
துணை இயக்குனர் (சுகாதாரம்)
ரேஸ்கோர்ஸ் சாலை, திருச்சி- 20. Ph :0431-2333112

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

உற்பத்தி வரி :
GST மத்திய எக்சைஸ் கமிஷனர்,
கன்டோன்மென்ட், திருச்சி- 1.
Ph : 0431-2419155

கடனுதவி :
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திருச்சி.
Ph : 0431-2460498, www.ticorg

ஆதி திராவிடர்களுக்கு கடனுதவி :
தாட்கோ, திருச்சி – 1.
Ph : 0431-2463969

ஏற்றுமதி & இறக்குமதி துறை :
இணை இயக்குனர் (வெளிநாட்டு வர்த்தகம்)
கேகே நகர், மதுரை- 20.
Ph :0452-2586485, www.jcdgft.gov.in

உள்ளாட்சி அனுமதி :
திருச்சி மாநகராட்சி, திருச்சி – 1.
Ph: 0431-242-235

மாசுகட்டுப்பாட்டு சார் அனுமதிகள்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்,
25, டெவல்டு பிளாட், துவாக்குடி, திருச்சி – 15.
Ph : 0431-2501558

வருமான வரி :
கமிஷனர் ஆப் இன்கம்டாக்ஸ்,
திருச்சி – 1. Ph : 0431-2460639

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பாக்டரி இடம் கட்டிடம் :
சிட்கோ, அரியமங்கலம், திருச்சி – 20.
Ph : 0431-2422216. 044-22501461

விவசாய சார் தொழில்கள் :
நபார்டு, திருச்சி – 17.
Ph : 0431-2742992, 94433 70624

பிற்பட்டோர், மிக பிற்பட்டோர், சிறுபான்மையினர் கடனுதவி :
மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், திருச்சி – 1.

ஐ.எஸ்.ஐ. மார்க் :
பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு,
சென்னை – 113. Ph : 044-22542315
www.bis.org.in

டாக்டர் சட்ட அனுமதி :
துணை தலைமை பேக்டரி ஆய்வாளர்,
காஜாநகர், திருச்சி – 20. Ph : 0431-2420235

தீயணைப்பு மீட்பு பணித்துறை:
டிவிஷனல் பயர் ஆபீசர், திருச்சி.
Ph : 0431-2462824
cell: 94450 86391

மருந்து பொருட்கள் :
உதவி இயக்குனர் (மருந்து கட்டுப்பாடு)
திருச்சி – 18.
Ph : : 0431-2741526

முன்னோடி வங்கி :
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், திருச்சி – 1.
Ph : 0431-2462592

காதி கிராம தொழில்கள் :
காதி கிராம தொழில் உதவி இயக்குனர்,
திருச்சி – 1. கதர் காதி கிராம தொழில் வாரியம், சென்னை- 86. Ph : 044-28351019

மத்திய அரசு கடன்கள் பற்றி ஆலோசனை டிடிட்சியா ஸ்டெட் திட்டம்:
திருச்சி மாவட்ட சிறுதொழில் அதிபர் சங்கம், திருச்சி – 1.
BHEL சிறுதொழில் அதிபர்கள் சங்கம், துவாக்குடி, திருச்சி – 15.

உணவு பாதுகாப்புத்துறை :
இந்திய அரசு துணை இயக்குனர் (உணவு பாதுகாப்பு தரம்), பெசன்ட் நகர், சென்னை – 90. Ph : 044-249122421

தொழில் ஆலோசனைக்கு : MSME வளர்ச்சி நிறுவனம், 65/1, ஜிஎஸ்டி சாலை, போன்: 044-&22501011 www.msmedi-chennaigov.in

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.