Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பங்குசந்தை மூலம் 12% வருமானம் கணக்கிடும் முறை…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பங்குசந்தை மூலம் 12% வருமானம் கணக்கிடும் முறை…

“முதலீட்டு ஆலோச கர்கள் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை மூலம் 12% வருமானம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) மற்றும் பணவீக்க விகிதம் இரண்டையும் கூட்டினால், பல சமயங்களில் 12% வரும். இதன் அடிப்படையில் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 12% வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்.

1980-ம் ஆண்டில் இருந்து பார்த்தால், ஜி.டி.பி மற்றும் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டின் கூட்டுத்தொகை 12%-க்கு மேல் இருக்கும். அத்துடன் முதலீடு செய்யும் நிறுவனத்தைச் சார்ந்து கூடுதலாக 2&3% வருமானம் அதாவது, 14&15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.