குறைந்த காலத்தில் அதிக வருமானம்… திருச்சியில் பங்குச்சந்தை குறித்த பயிற்சி!
பணம் சம்பாதிக்க மக்கள் பல்வேறு முயற்சி ஈடுபட்டு வருகின்றனர் எந்த ஒரு தொழில் முயற்சி ஆக இருந்தாலும் அதற்கான பயிற்சியுடன் முயற்சியோடு இறங்கினால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
ஒவ்வொரு தொழிலுக்கும் அது குறித்த முழு பொது அறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் ஈடுபடுவது தான் மிகச்சிறந்த ஒரு வழிமுறையாகும் அதன்படி பங்குச் சந்தைகள் ஈடுபடுபவர்களுக்கான பயிற்சிகளை திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இயங்கி வரும் அருண் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்குச்சந்தை குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர்.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்பிரிட்டோ கூறும் பொழுது கடந்த ஐந்து ஆண்டுகளாக பங்குச்சந்தை தொழில் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி இரண்டு வார காலம் பயிற்சி வகுப்புகளாக அளிக்கிறோம். பங்குச்சந்தை குறித்த அடிப்படை அறிவு, பங்குச்சந்தையின் தொழில்நுட்பம், நிரந்தர மாத வருமானம் பெறுவதற்கான வழிமுறைகள்.
பங்குகளை தேர்ந்தெடுப்பது, அதை விற்பனை செய்வது, தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்கள், எந்த பங்கில் முதலீடு செய்வது சிறந்தது போன்ற பல்வேறு பல பயனுள்ள தகவல்களை அடிப்படை முதல் தொழில்நுட்ப முதலீட்டாளர்களாக மாறும் அளவு பயிற்சிகள் அளிக்கிறோம்.
வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து கூடுதல் தகவல்கள் பெற விரும்பினால் 93 85 85 41 44 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள் ளார்.