குறைவான விலையில் அசத்தலான சிறப்பம்சங்களுடன் தன்னுடய புதிய தயாரிப்பான ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
சிறப்பம்சங்கள்
6.5 ஃபுல் எச்டி திரை, மீடியாடெக் ஹெலியோ ஜி37, ரேம் 3ஜிபி மற்றும் 4ஜிபி; மேமரி 32ஜிபி மற்றும் 64ஜிபி, ஆன்டுராய்ட் 12, 16 எம்பி முதன்மை கேமரா , 8 எம்பி செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி.
விற்பனை விலையாக 3ஜிபி ரேம் வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.8,999 ஆகவும் 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ரூ.9,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வரும் ஜுன் 6 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கவுள்ளது.