Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எல்பிஜி சிலிண்டர் பெற ஒரு மிஸ்டு கால் போதும்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

எல்பிஜி சிலிண்டர் பெற ஒரு மிஸ்டு கால் போதும்..!

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து சிலிண்டர் ரீபிள் செய்து கொள்ளலாம். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குகிறது.

சிலிண்டர் ரீபிள் புக்கிங் செய்வதற்கும் புதிய இணைப்புகளுக்கும் மிஸ்டு கால் கொடுக்கும் வசதி, குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மூத்த குடிமக்களுக்கும் ஊரகப் பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கும் இந்த வசதி பயனுள்ளதாக உள்ளது. சிலிண்டர் புக்கிங் செய்த பிறகு வாடிக்கையாளர்கள், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS), IndianOil One App அல்லது https://cx.indianoil.in வலைதளம் மூலமாகப் பணம் செலுத்தலாம். மேலும் 758888882 என்ற வாட்ஸ் ஆப் நம்பர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து பேமென்ட் செய்யலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.