Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் முதல் முறையாக அதி நவீன வசதிகளுடன் Car Care Center GARAGE 45

திருச்சியில் முதல் முறையாக அதி நவீன வசதிகளுடன் Car Care Center GARAGE 45 

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் சோனா – மீனா திரையரங்கம் எதிரில் வார்னர் சாலையில் புதியதாக GARAGE 45 என்ற பெயரில் Car Care Centre திறக்கப்பட்டுள்ளது.

Touch less Cleaning (Water wash) வீல் அலாய்மெண்ட் பிரிவு, Tyre Park என்ற பிரிவில் Good Year, JK Tyres, Appallo Bridge Stone, CEAT, மெக்கலன் உட்பட 14 வகையான முண்ணனி நிறுவனங்களின் டயர்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் கேட்ஜெட், சீட் கவர், பேட்டரி, சன்பிலிம், இண்டீரியர்ஸ், Perfume pottque, Audio Video System என தனித்தனி விற்பனை பிரிவுகளும் ஒருங்கிணைந்து அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இதன் உரிமையாளர்கள் சில்வியா மனோகர், சத்யராஜ், சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் வெகு சிறப்பாக செய்துள்ளனர்.

இதனை திருச்சி மேயர் அன்பழகன், MLA பழனியாண்டி, தஞ்சாவூர் ADSP ரவீந்திரன், பதஞ்சலி முத்துவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒவ்வொரு பிரிவையும் திறந்து வைத்தனர்.

இதன் சிறப்பம்சம் குறித்து திருச்சியில் கடந்த 25 ஆண்டுகள் விளம்பர நிறுவனம் நடத்தி வரும் சில்வியா மனோகர் திருச்சியில் முதல் முறையாக என்று கூறும் வகையில் எங்கள் GARAGE 45 பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டது.

TOUCH LESS Cleaning என்ற கார் வாட்டர் சர்வீஸ் மையம், நவீன வசதிகளுடன் வீல் அலாய்மெண்ட் பிரிவு, செராமிக் கோட்டிங், மரைன் கோட்டிங் பாலீஷ் முறையை உள்ளடக்கிய CAR Detailing STUDIO இணைத்துள்ளோம். All kinds of car Accessories விற்பனை செய்து கார்களை அலங்கரித்து தரும் வகையில் வெகு சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் மேலும் திறப்பு விழா சலுகையாக அனைத்து சேவைகளுக்கும் 10 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.