வங்கி கடனால் பிரச்சனையா? நாங்கள் இருக்கிறோம்.. -ஜெயபிரகாஷ் ஐயர் நம்பிக்கை
திருச்சி லால்குடி ஆங்கரை அக்ரஹாரத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் மு.ஜெயப்பிரகாஷ் ஐயர் லால்குடியில் (AC) வசதியுடன் கூடியதங்கும் உணவு விடுதி, உணவுப்பொருட்கள் வினியோகம், செல்போன் தொடர்பான தொழில் என பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்.
தற்போது SAFE HANDS என்ற பெயரில் மக்கள் நலன் சார்ந்த நிறுவனத்தை நடத்துகிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, பல ஆண்டுகள், பல்வேறு வகையான தொழில்களை மிகவும் நேர்மையாக கடைப்பிடித்து வருகிறோம்.
தற்போது மக்கள் சேவைக்கென ஏதாவது செய்ய வேண்டும் என நீண்ட நாட்கள் எண்ணங்கள் நிறைவேற ஒரு வாய்ப்பாக SAFE HANDS என்ற தலைப்பில் ‘உங்கள் சொத்து உங்கள் கையில்’ என நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு செயல்திட்டத்தினை முன்வைத்துள்ளோம்.
இதன்படி வங்கிகளில் கடன்பெற்று கட்டமுடியாமல் சொத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களை மீட்க ஒரு திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
கடன்பெற்று கட்டகூடாது என எவரும் நினைத்து கடன்பெறுவதில்லை, எதிர்பாராத சூழ்நிலைகளில் கட்டமுடியாமல் போகிறது. இந்நிலையில் வங்கிகளின் தொடர் நடவடிக்கைகளால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி சொத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களை, மீட்டு எடுக்க வங்கிகளுடன் பேசி வாடிக்கையாளர்களுக்கும், வங்கிகளுக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில் ஒரு தீர்வை காண்போம். இதற்கான Legal Team, Auditor Team, வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பெரிய அதிகாரிகளை கொண்டு வல்லுனர் குழு ஒன்றை அமைத்துள்ளோம்.
நிதி ஆலோசனைகள் இலவசமாக வழங்குகிறோம். தேவைப்படுவோர்க்கு நிதி ஏற்பாடுகள் செய்து தரவும் திட்டமிட்டுள்ளோம். (NPA)எனப்படும் Non Performing Assets& Bank Default தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண சட்டவல்லுனர் குழுவும் உள்ளது.
தேவைப்படுவோருக்கு Astrological Guidness வழங்குகிறோம். மேலும், தகவல்களோ ஆலோசனைகளோ தேவைப்படுவோர் 9715418000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மு.ஜெயப்பிரகாஷ் ஐயர் (SAFE HANDS) தெரிவித்தார்.