Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்…

வணிகம் பழகு’ ஒவ்வோர் இதழி லும், தெரிவிக்கப்படும் ஒவ்வொரு விஷயமும், பின்பற்றக் கூடிய எனக்குள் பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடிய விஷயமாக உள்ளது.
-கி.ரமேஷ், கல்லுக்குழி

ஆன்லைன் வர்த்தகத்தில் ஆபத்தை எடுத்துரைத்த ஆன்லைன் வர்த்தகம்… அலறும் வியாபாரிகள்…. மக்களையும் வியாபாரிகளையும் அலர்ட் செய்வதாக இருந்தது.
-என்.கேசவன், குளித்தலை

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பல்வேறு வணிகம் சார்ந்த தகவல்கள், விழிப்புணர்வு செய்திகள், அரசின் பல திட்டங்கள், புதிய வணிகத்தின் அறிமுகம், வேலை வாய்ப்புச் செய்திகள், சரியான விளம்பரங்கள் என வணிகத்தின் ஏ டூ இசட்டாக உள்ளது பிசினஸ் திருச்சி..!
-என்.நிரூபன், சென்னை

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இந்த இதழோடு இணைக்கப்பட்டிருந்த அங்குசம் புத்தகம் அருமை, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு அதிரடி
-ராஜசேகர், தில்லைநகர்

பயனுள்ள தகவல்கள் தரும் பிஸ்னஸ் திருச்சி இதழ் வணிகர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் பெரும் பயனுள்ளதாக அமைகிறது.

-தன்ஷிதா, திருச்சி

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.