Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்:

1

பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்:

  • ‘பிசினஸ் திருச்சி’ இதழில் வெளியாகியிருந்த, “குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் காளான் வளர்ப்பு” கட்டுரையை படித்தேன்.. காளான் வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபடலாம் என ஆர்வமாக உள்ளது
    சந்துரு. உறையூர்

 

4
  •  ஆதார் கார்டு, பான் கார்டு, அஞ்சல் சேவை போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து தெளிவாக எடுத்துரைப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
    கண்ணன், சமயபுரம்

 

3
2
  •  “ஜீரோ முதலீடு அதிக லாபம்“ என்ற தலைப்பே படிக்கத் தோன்றியது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் வியாபாரத்தில் அவசியமான ஒன்றாகும். இதைப் பற்றிய மேலும் தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
    மகேந்திரன், எ.புதூர்

 

  •  ‘பிசினஸ் திருச்சி’ இதழில், வளர்ந்து வரும் சிறு தொழில் முனைவோர்களை அறிமுகப்படுத்துவது மிகச் சிறப்பு. இது அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
    மகேஷ், லால்குடி

 

  •  வீட்டில் இருந்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கப் சாம்பிராணி தொழில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை.
    சாந்தி, கருமண்டபம்
5

Leave A Reply

Your email address will not be published.