சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.1755 கோடி!
நபார்டு வங்கியுடன் இணைந்து ரூ.5,000 கோடி மூலதன நிதியில் சொட்டு நீர்ப் பாசன நிதி 2019-20ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்நிதியின் நோக் கம், சொட்டு நீர்ப் பாசன திட்டங்களை விரிவு படுத்துவதற்கும், பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டத்தை ஊக்குவிப்பதுமாகும். இதன் வழிகாட்டுதல் குழு ரூ.3971.31 மதிப்பிலான கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 1357.93 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.