ஷேர்மார்க்கெட் லாபம் ஈட்ட படிப்புகள்
“பங்குச் சந்தையில் தொடர்ந்து லாபம் ஈட்ட முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் போக்கு மற்றும் சந்தையின் கள நிலவரங்கள், அதைத் தொடர்ந்து நிறுவனங்களின் லாப நஷ்டக் கணக்குகளை அறிந்து முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் யாரும் நஷ்டம் அடைய மாட்டார்கள்.
இதுகுறித்த நுணுக்கங்களை அறிய நம் நாட்டில் பல குறுகிய காலப் படிப்புகள் உள்ளன.
உதாரணமாக, நேஷனல் இன்ஸ்டி டியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் சான்றிதழ் படிப்பு உதவியாக இருக்கும்.
சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் அனலிஸ்ட், சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர் போன்ற நீண்டகாலப் படிப்புகள் சர்வதேசச் சந்தைகளில் முதலீடு செய்யவும் நிதித் திட்டமிடலை ஒருங்கிணைத்து முதலீடு செய்யவும் உதவியாக இருக்கும்.