Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மத்திய அரசின் 6 மாத வரவு செலவு ரிப்போர்ட் இது தான்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான கணக்குகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் வருமானமாக ரூ.4,58,508 கோடி மதிப்பிலான வரி வருமானம், ரூ92,274 கோடி மதிப்பிலான வரியில்லா வருமானம் மற்றும் ரூ.14,635, கோடி மதிப்பிலான கடன் இல்லா மூலதன ரசீதுகள் ஆகியவற்றின் வாயிலாக மொத்தம் ரூ.5,65,417 கோடியைப் பெற்றுள்ளது. ரூ.2,59,941 கோடியை இந்திய அரசு பரிமாற்றம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் தற்போதைய காலத்தை விட ரூ.51,277 கோடி குறைவாகும்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

செலவினங்கள் கணக்கில் ரூ.14,79,410 கோடியை செலவு செய்துள்ளது. இதில் ரூ.13,13,577 கோடி வருவாய் கணக்கிலிருந்தும் ரூ.1,65,136 கோடி மூலதன கணக்கிலிருந்தும் செலவு செய்யப்பட்டுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.