திருச்சி தில்லைநகரில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனை:
திருச்சி தில்லைநகரில் 10வது கிராசில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக பாத்திமா மருத்துவமனை செயல்படுகிறது.
இங்கு கர்ப்பப்பை, சினைப்பை சம்பந்தப்பட்ட எல்லா அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. குழந்தையின்மைக்கு தீர்வு சொல்லும் சிறப்பு மருத்துவமனையாக செயல்படுகிறது.
இங்கு நவீன ஆபரேசன் தியேட்டர், 24 மணி நேர லேப் வசதி, மருந்தகம், ஆம்புலன்ஸ் வசதி, ஸ்கேன் வசதியும் உள்ளது. இம்மருத்துவமனை அரசு அங்கீகாரம் பெற்ற குடும்ப கட்டுப்பாடு மையமாக செயல்படுகிறது என மருத்துவமனை நிர்வாகி டாக்டர் எஸ்.ரொஹையா தெரிவித்தார். இவர் மருத்துவத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இவர் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.